செய்திகள் | திரைப்படங்கள்

கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார் | GV Prakash Kumar gave an update on Captain Miller

‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கிறார்.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

GV Prakash Kumar gave an update on Captain Miller

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

GV Prakash Kumar gave an update on Captain Miller

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், #captainmiller update …….

ஆயிரத்தில் ஒருவன் Celebration of Life BGM-க்கு பிறகு கேப்டன் மில்லருக்காக படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு இசையமைத்துள்ளேன், கிட்டதட்ட 3,4 bgms படமாக்கப்பட்டு ஒத்திசைக்கப்பட்டது. mad bgms onway super excited” என ட்வீட் செய்துள்ளார்.

Similar Posts