திரைப்படங்கள்

ஜி.வி.பிரகாஷின் கள்வன் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்..!(GV Prakash’s Kalvan First Look)

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பு மற்றும் இசையமைப்பதில் வெற்றி பெற்றவர்.இவர் தற்போது கள்வன் என்ற படத்தில் நடிக்கிறார் .

இந்த படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி பேனரில் டி கில்லி பாபு தயாரிக்கிறது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இது தமிழ்-தெலுங்கு இருமொழிப் படம். தெலுங்கில் சோருடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

GV Prakash’s Kalvan First Look
GV Prakash’s Kalvan First Look

Similar Posts