செய்திகள்

இனிக்க இனிக்க கரும்பு உண்டு துணிவு வெற்றியைக் கொண்டாடிய எச். வினோத்..!(H. Vinoth ate sweet sugarcane and won thunivu)

துணிவு [அடத்தின் வெற்றியை இயக்குனர் எச். வினோத் சிம்பிளாக கொண்டாடியுள்ளதாக இயக்குனர் சரவணன் தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக இரா. சரவணன் தனது பதிவில், ஒரு மாபெரும் வெற்றியை எளிமையாகக் கொண்டாடுவது தானே பொருத்தமாக இருக்கும்.

விவசாயிகளிடம் கரும்பு வாங்கி, இனிக்க இனிக்க ‘துணிவு’ பொங்கலை இயக்குனர் வினோத்துடன் கொண்டாடிய தருணம் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

H. Vinoth

Similar Posts