செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ள ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ திருமண ஷோ..!(Hanshika’s Love Shaadi Drama wedding show on Disney+ Hotstar)

நடிகை ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் அண்மையில் நடந்தது. ஆனால் அவரது வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரிதாக வெளிப்படவில்லை,

தற்போது ஆரம்பத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் கோலாகலமாக அரங்கேறிய நிகழ்வுக்கு பின்னால் நடந்த உற்சாக சம்பவங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக்க உள்ளதாம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஹன்சிகா இணைந்து ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சியின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர், வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Hanshika’s Love Shaadi Drama

Similar Posts