திருமணம் நடந்து ஒரே வாரத்தில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஹன்சிகாவின் குடும்ப உறுப்பினர்..!(Hansika’s family member sent a divorce notice within a week of the marriage)
ஹன்சிகா அவரது தோழியின் முன்னாள் கணவரை தான் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
திருமணம் நடந்த அடுத்த ஒரே வாரத்தில் தற்போது ஹன்சிகாவின் சகோதரர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதனால் ஹன்சிகா திருமணம் முடித்த ஒரே வாரத்தில் குடும்பத்தினர் சோகம் அடைந்து இருக்கின்றனர்.
