திரை உலா சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள்…!(Happy New Year on behalf of Thiraiula)
திரை உலா சார்பாக எமது ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அது மட்டுமன்றி நீங்கள் தந்த ஆதரவை இந்த ஆண்டிலும் அதிகமாக தந்து எம்முடன் பயணிக்க வேண்டும்.
இந்த ஆண்டும் எமது வலைத்தளத்தில் உடனுக்குடன் சூடு தனியாமல் சினிமா ரசிகர்களுக்கு செய்திகளை தர சிரும்புகிறோம். அதற்கான ஆதரவை வழங்வுவீர்கள் என நம்புகிறோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும். சகல சந்தோஷங்களையும் இனிதாக பெற வாழ்த்துகிறோம். நன்றி
