ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த கே.ஜி.எப் யாஷின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா? (Have you seen the son and daughter of KGF Yash)
கே.ஜி.எப் படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார். இவர் இதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கே.ஜி.எப் திரைப்படம் தான் இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் யாஷ் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க அந்த புகைப்படங்கள்..











