அவர் இருக்கிறார்,மேக்னா இரண்டாவது திருமணம் செய்வாரா?
சுந்தரின் மகளான மேக்னா ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் நடிகர் அர்ஜுனின் உறவிரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜாவை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா காலமானார்.
கணவர் இறந்த துயரத்தில் இருந்த மேக்னா ராஜுக்கு ஆறுதல் தரும் விதமாக அந்த ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மேக்னா, “சிலர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுகிறார்கள், சிலரோ வேண்டாம் என்கிறார்கள். நான் இன்னும் அதுபற்றி முடிவெடுக்கவில்லை.
