அம்மாவின் முன்பே என்னை அங்கே தொட்டார், ஆதாரத்துடன் சின்மயி..!
நான் சுத்தமான தமிழச்சி. அதனால் தான் எனக்கு இவ்வளவு திமிரு எனக் கூறினார் , அதுமட்டுமில்லாமல் கவிஞர் வைரமுத்துவை குறித்து நான் மட்டும் புகார் அளித்ததாக சிலர் சொல்லி இருந்தார்கள்.
ஆனால், என்னுடன் சேர்ந்து 19 பெண்கள் அவர் மீது புகார் அளித்திருக்கிறார்கள். அது வெளியே வரவில்லை. என்னை மட்டும் டார்கெட் செய்தனர் எனக் கூறினார்.
இங்கு முக்கியமாக அனைவரும் கேட்பதே ஆதாரங்கள் தான் அதற்காக அவர் ( வைரமுத்து) 15 வருடங்களுக்கு முன்பு என் மார்பகங்களை தொட்டதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் இல்லை ,இத்தனைக்கும் இந்த சம்பவம் நிகழ்ந்த போது என்னுடன் எனது தாயார் வந்திருப்பது தெரிந்தும் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
சில் ஆடியோக்களை எனக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்து வைத்துள்ளேன் என்று பெரிய ஷாக்கினை கொடுத்தார் சின்மயி .