செய்திகள்

‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த இந்தி வில்லன்..!(Hindi villain joined in ‘Indian 2’)

இந்தியன் 2 படத்தில் நடிக்க பிரபல இந்தி வில்லன் நடிகர் குல்சன் குரோவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். அவர் சென்னை வந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

அப்போது கமலை சந்தித்த புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் பகிர்ந்து இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

Hindi villain

Similar Posts