செய்திகள்

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் இனி இவரது பெயர் தான்..!(His name is now in the films produced by Red giant movies)

நடிகர் உதயநிதி கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வந்தார். இப்படம் வெளியாகவுள்ள நிலையில்,

உதயநிதி சமீபத்தில் அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இதனால் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல் வாதியாக மாறியுள்ளார்.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருந்து உதயநிதி விலகிய நிலையில் அந்த நிறுவனத்திற்கு புதியதாக ஒருவர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உதயநிதி வகித்து வந்த பொறுப்பை அவரது மனைவி கிருத்திகா உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது

. இனி வரும் காலங்களில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் ‘கிருத்திகா உதயநிதி வழங்கும்’ என்று இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Red giant movies

Similar Posts