செய்திகள்

என்னை செருப்பால் அடியுங்கள் என ஆவேஷபட்ட சுரேஷ்..!

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லைகர். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்களை பெறவில்லை.

இந்த படத்தை பார்த்த நடிகர் கூல் சுரேஷ் லைகர் படம் குறித்த தனது ரிவ்வியூவை ஆக்ரோஷமாக கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம் லைகர். ஒரு இந்தியனு நிரூபிச்சுட்ட. நான் சொல்வது பொய்யானால் என்னை செருப்பால் அடிக்கவும், காலில் இருந்த செருப்பை காட்டி என்று கூல் சுரேஷ் ஆவேசமாக கூறியுள்ளார்.

Similar Posts