செய்திகள்

என் இதயத்தை பிடித்துக்கொள்ளுங்கள் என உருகிய மஹாலட்சுமி..!(Hold my heart, Actress Mahalakshmi melts)

மகாலக்ஷ்மி பணத்திற்காகதான் இவ்வளவு குண்டாக உள்ள ஒரு ஆளை திருமணம் செய்து கொண்டார் என்றும் பணத்தைக் காட்டி மகாலக்ஷ்மியை ரவீந்தர் வளைத்து போட்டுவிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத மகாலக்ஷ்மி தனது கணவர் ரவீந்தருடன் உள்ள போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த போட்டோவுக்கு, என் கையை பிடித்துக்கொள்ளுங்கள்… என் இதயத்தை பிடித்துக்கொள்ளுங்கள்… எப்போதும் என்னை பிடித்துக்கொள்ளுங்கள் என தனது கணவர் ரவீந்தரின் இன்ஸ்டா ஹேண்டிலை டேக் செய்துள்ளார். தன்னை விட்டுவிடாதீர்கள் என்பதை இவ்வளவு உருக்கமாக கூறியுள்ளார் மகாலக்ஷ்மி.

Actress Mahalakshmi

Similar Posts