செய்திகள் | சின்னத்திரை

தொகுப்பாளி பிரியங்கா வீட்டுக்கு முதல் முறை வந்த மருமகன்(Nephew came to host Priyanka’s house first time )

பிரபல தொகுப்பாளி பிரியங்கா தனது மருமகனுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தனது மருமகனை முதல் முறையாக தங்களுடைய வீட்டிற்கு ஓணம் பண்டிகை அன்று அழைத்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அவர் குடும்பமாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.இதேவேளை, தொகுப்பாளினி பிரியங்காவின் மருமகனை வரவேற்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Host Priyanka
Host Priyanka

Similar Posts