நாக சைதன்யா கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம், சமந்தா பேட்டி..!
சினிமா உலகத்திற்கு கடும் அதிர்ச்சி கொடுத்தனர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா. என்ன தான் பிரச்சனை என தற்போது வரை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை.
சமந்தா மகாநடி ரிலீஸ் நேரத்தில் ஒரு பேட்டியில், “நடிகை சாவித்ரி போல நானும் பிரச்சனைகள் சந்தித்திருப்பேன். ஆனால் நான் அதை உணர்ந்து அதில் இருந்து வெளியில் வந்துவிட்டேன். அந்த காதல் நல்ல வகையில் முடியவில்லை.
ஆனால் எனக்கு நாக சைதன்யா போன்ற ஒரு கணவர் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்” என சமந்தா கூறி இருக்கிறார்.