சின்னத்திரை

நான் அதிர்ஷ்டசாலி நீங்கள் எனக்கு கிடைத்தற்கு, நன்றியுடன் பவானி..!

பிபி ஜோடி நிகழ்ச்சி நடன ஃபோட்டோக்களை பதிவிட்டு பாவனி தற்போது ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், “அமீர் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ஒரு நல்ல நடன பயிற்சியாளரை பெற்றிருக்கிறேன்.

கனவிலும் இப்படி நடனம் ஆடுவேன் என்று நினைக்கவில்லை.. உங்களுடைய பயிற்சியால் நான் எந்த பயமும் இல்லாமல் தற்போது நடனம் ஆடிக் கொண்டிருக்கிறேன்.. உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி என்னை வார்த்தெடுக்க முடியாது. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மிகப்பெரிய மரியாதை உங்கள் மீது, உங்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மீது” என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts