சின்னத்திரை

ராமராஜனின் மனைவியை பிரிந்ததற்கு, நான் காரணம் இல்லை..

சேது படம் மூலம் பிரபலமானவர் அபிதா. ராமராஜனுடன் சேர்ந்து சீறி வரும் காளை படத்தில் நடித்தார் அபிதா.

அப்போது ராமராஜனுக்கும் அபிதாவுக்கும் இடையே இருந்த நெருக்கம் காரணமாகவே காதல் நடிகை நளினியை பிரிந்ததாக பேசப்பட்டது.

இதுகுறித்து அபிதா அளித்த பேட்டியில் கூறியதாவது:

ராமராஜன், நளினியின் விவாகரத்துக்கு நான் பொறுப்பல்ல. நளினியை நான் நேரில் பார்த்ததில்லை.


ஷூட்டிங் ஸ்பாட்டில் என் காட்சி முடிந்ததும், உடனே என் அறைக்கு கிளம்பி விடுவேன். என்னைப் பற்றி இப்படி வதந்தி பரப்பி விட்டார்கள் என்று வருத்தத்தில் இருக்கிறார்.

Similar Posts