செய்திகள்

காதல் ரோஜா சிம்புவிடம்தான் கொடுப்பேன், நடிகை சித்தி இட்னானி(I will give love rose to Simbu, actress Siddhi Idnani)

 சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் தெரிவிக்கையில், “காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “அனைவருக்குமே தெரியும். தமிழகத்தின் தகுதியான ‘பேச்சிலர்’ சிம்புதான் என்று. எனவே காதல் ரோஜாக்களை அவரிடம்தான் கொடுப்பேன்” என தெரிவித்தார்.

மேலும், சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அவருக்கான ஜோடி விரைவில் வந்து அவருடன் இணைய இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார். 

actress Siddhi Idnani

Similar Posts