செய்திகள்

இந்த மூன்றும் இல்லாட்டி நான் இருக்க மாட்டன் , பிரியங்கா பேட்டி!

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை பிரியங்கா மோகனிடம் என்ன மூன்று விஷயங்கள் இல்லாமல் வாழ முடியாது என்று கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரியங்கா மோகன், ‘உணவு, தண்ணீர், போன் இல்லாமல் என்னால் வாழ முடியாது.

Similar Posts