சின்னத்திரை

படுக்கைக்கு அழைத்தால் நம் பெண்கள் செருப்பால் அடிப்பார்கள்..ரேகா நாயர்

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகை  ஷகிலாவின் கேள்விகளுக்கு ரேகா நாயர் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். 

ந்த இயக்குனர் கை வைத்தார் என்று கூறுவதையெல்லாம் ஒப்புக்கொள்ளவே முடியாது, அப்படி என்றால் பத்து வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள், என்ஜாய் செய்து கொண்டிருந்தீர்களா.

ஆண்கள் பணம் கொடுக்கிறார்கள் என புகார் கூறுகிறீர்களே பெண்களும் என்ஜாய் செய்கிறார்கள் இதுவரைக்கும் எந்த டைரக்டரும் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு வா என கூப்பிடவில்லை, எனக்கு தெரிந்து ஒரு இயக்குனரோ அல்லது ஒரு நடிகையோ காதல் வயப்பட்டு அதில் உடலுறவு கொள்கின்றனர்.

அதைத் தாண்டி இன்று படுக்க வந்தால்தான் படம் நடிக்க முடியும் என யாரும் சொல்ல முடியாது, அப்படி யாராவது சொன்னால் அவர்களை நம் பெண்கள் செருப்பைக் கழட்டி அடிப்பார்கள். எனவே இதுபோன்ற புகார்கள் எல்லாம்  பூதாகரப்படுத்தி கூறப்படுகிறரோ என சந்தேகிக்க தோன்றுகிறது. இவ்வாறு ரேகா நாயர் கூறியுள்ளார்.

Similar Posts