செய்திகள்

மகாலட்சுமியை பார்த்தால் கல்லால் அடியுங்க.. சர்ச்சைகளுக்கு ரவீந்திரன்..!(If you see Mahalakshmi, hit with stones.. Ravinder )

பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் இதுகுறித்து பல விமர்சனங்கள் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய தயாரிப்பாளர் இனிமேல் எங்களின் பேட்டி தொல்லை இருக்காது என்றும் நாங்கள் சந்தோசமாக எங்களது வாழ்க்கையை வாழ தொடங்கப் போகிறோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் எனது மனைவி மிகவும் வெட்கப்படுகிறார் என்றும் கேமராவுக்கு முன்னாடி வர மாட்டேன் என்கிறார்.

இதனை அடுத்து மகாலட்சுமியிடம் ரவீந்தர், ‘கேமிரா முன் வர மாட்டேன் என்று நீ கூறினால் யாரும் உன்னை சீரியலில் பார்க்க மாட்டார்கள் என்றும் நானே மகாலட்சுமி வந்தா கல்லை விட்டு அடிங்க என்று சொல்லுவேன் என்றும் காமெடியாக கூறினார். 

Ravinder

Similar Posts