செய்திகள்

ஆதார் பட‌ தயாரிப்பாளருக்கு சர்வதேச விருது..!(International award for Aadhaar film producer)

சென்னையில் நடைபெற்ற 20 வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் சிறந்த தமிழ் பட தயாரிப்பிற்கான விருது “ஆதார்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி. சசிகுமாருக்கு வழங்கப்பட்டது.

Aadhaar film producer

Similar Posts