செய்திகள்

ராஜமெளலிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!(International recognition for S. S. Rajamouli)

தி நியூயார்க் ஃபிலிம்ஸ் க்ரிக்ட்ஸ் சர்க்கிள் சார்பாக ஆர் ஆர் ஆர் பட இயக்குனர் ராஜமெளலிக்கு சிறந்த இயக்குனராக விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் போட்டியிலும் ஆர் ஆர் ஆர் படம் உள்ளது குறிப்பிடதக்கது.

S. S. Rajamouli

Similar Posts