ஜெயம்ரவி, நயன்தாரா நடிக்கும் JR29 படத்திற்கு இறைவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.!
இவர்கள் தனி ஒருவன் பட வெற்றிக்குப் பிறகு வெற்றிக்கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் ஒன்றிணைகிறது.
தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
Iraivan first look