செய்திகள்

சந்திரமுகி பொம்மியா இது..?(Is this a Chandramukhi Bommi)

சந்திரமுகி திரைப்படத்தில் ”பொம்மி” கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த பிரஹர்ஷிதா, தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Chandramukhi Bommi
Chandramukhi Bommi

Similar Posts