செய்திகள்

மொட்டைக்கு இதுதான் காரணமா? மொட்டை ராஜேந்திரன்..!(Is this the cause of baldness?-Mottai Rajendran)

பாலா அவர்கள் இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராக அறிமுகமாகி பாஸ் என்கிற பாஸ்கரன், டார்லிங், தில்லுக்கு துட்டு என ஏகப்பட்ட படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து அசத்தியவர் மொட்டை ராஜேந்திரன்.

முதலில் தலை முடியுடன் தான் நடித்தாராம். பின் ரெட் இந்தியன் என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகனிடம் அடி வாங்கி இவர் ஒரு குளத்தில் விழுவது போல் காட்சி ஒன்றில்,குளத்தில் விழ‌

அந்த குளத்தில் ரசாயன நீர் தேங்கியிருந்ததால் அவருக்கு முடிகள் கொட்ட துவங்கியிருக்கிறது. நிறைய முடி கொட்டவே மொட்டை அடித்துக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார்.

Mottai Rajendran

Similar Posts