செய்திகள்

விஜய் அம்மாவாக நடிக்காததற்கு இதுதான் காரணமா..!

அம்மா வேடத்தில் நடித்து பல பேரின் மனதில் இடம்பிடித்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் எல்லா ஹீரோக்களுடன் இணைந்து அம்மாவாக நடித்துவிட்டார்.

ஆனால் விஜய்யின் அம்மாவாக மட்டும் நடிக்கவில்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில், ஏன் அம்மாவாக இன்னும் நடிக்கவில்லை என கேட்டுள்ளனர். அதற்கான வாய்ப்பு அமையவில்லை அதான் உண்மை என கூறியுள்ளார்.

வருங்காலத்தில் கண்ப்பாக நாங்கள் இணையும் வாய்ப்பு வரும் என கூறியுள்ளார்.

Similar Posts