அட்லீ தன் மகனுக்கு மீர் என்று பெயர் வைக்க இது தான் காரணமா? | Is this why Atlee named her son Meer?
2013 -ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ.

தற்போது தமிழ் படங்களை தாண்டி பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். அட்லீ கடந்த 2014 -ம் ஆண்டு நடிகை ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதியருக்கு மகன் பிறந்துள்ளார்.

அட்லீ தனது மகனுக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இந்நிலையில் ஷாருக்கான் தந்தையின் பெயர் மீர். இதனால் தான் அட்லீ தனது மகனுக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளதாக அட்லீ கூறியுள்ளார்.