பிரேம்ஜிக்கு நல்ல விஷயமா, திருமணம் செய்ய போவதாக கசிந்த தகவல்..!
நான் மொரட்டு சிங்கிள் கல்யாணம் பண்ணிக்க மாட்டன் என்று சொல்லிகொண்டு திரிபவர் பிரேம்ஜி .
இந்நிலையில் தற்போது பிரேம்ஜி பாடகி ஒருவருடன் இருக்கும் போட்டோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அதாவது யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஜோடியாக போஸ் கொடுத்திருக்கின்றனர்.
இதனால் நமது நெட்டிசன்கள் ஆச்சர்யமாகி அவர்கள் திருமணம் செய்ய போகிறார்களா என கேள்வி கேட்க தொடங்கினார்கள்.
அனைவரும் அதே கேள்வியை கேட்க பிரேம்ஜி அந்த பதிவில் இருந்து கமெண்டுகள் அனைத்தையும் திடீரென நீக்கிவிட்டார்.
