செய்திகள்

இவ்வளவு பெரிதாக பேசப்படுகிறதே..யாரும் எதிர்பார்க்காத வசூலாம்!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா , ப்ரியா பவானிசங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படம் கடந்த நான்கு நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 55 கோடியை கடந்து வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தனுஷுக்கு ஒரு வெற்றிப்படம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் தான் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

Similar Posts