நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை இல்லை கொலை என தகவல்..!(It is reported that Actor Sushant Singh committed suicide and not murder)
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரது மரணம் தொடர்பாக விசாரணை ஒரு பக்கம் நடந்த நிலையில், அவரது உடலுக்கு பரிசோதனை செய்த கூப்பர் மருத்துவமனை ஊழியர் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சுஷாந்தின் கழுத்தில் 3 இடங்களில் காயங்கள் இருந்தன. சுஷாந்தின் உடலை பார்த்ததுமே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை நான் அறிந்தேன் என கூறியிருந்தார்.
