செய்திகள்

பிரபல நடிகரை வைத்து சர்ப்ரைஸை உடைக்க காத்திருக்கும் ஜெய்லர்..!(Jailer movie is waiting to break the surprise with the famous actor)

நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க கமிட் ஆனார் ரஜினி. கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கிய ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனையடுத்து அண்மையில் இந்தப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்தப்படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Jailer movie

 

Similar Posts