செய்திகள்

வாரிசு அடுத்த பாடலை அதிகமாக எதிர்பாருங்கள் என ஜானி மாஸ்டர்..!(Jani Master said, Look forward to the next song of Varisu)

ஜாலியோ ஜிம்கானா பாடல்களுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் தற்போது ‘வாரிசு’ பாடலுக்கும் நடன அமைத்துள்ளார்.

அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியாகும் பொங்கல் தினத்தன்று விஜய்யின் ‘வாரிசு’ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் அடுத்த பாடல் குறித்து பரபரப்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். அதில், ‘வாரிசு படத்திலிருந்து அடுத்த சூப்பர் ஹிட் பாடல் ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

கர்நாடகாவின் பெல்லாரியில் இந்த பாடலை படமாக்கியுள்ளோம். இந்த பாடலில் சில சூப்பரான நடன ஸ்டெப்புகளை இடம்பெறச் செய்துள்ளோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Jani Master

Similar Posts