செய்திகள்

அதை மட்டுமே சாப்பிட்டு 20 கிலோ கம்மியான ஜெயம் ரவி..

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமீபத்திய படம் ஒன்றுக்காக இரண்டு வாரங்களில் மொத்தம் 18 கிலோ எடை வரை குறைத்து இருக்கிறார். இதை அவரே சமீபமான பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் எடை குறைக்க அவர் என்ன செய்தார் என்றும் கூறியுள்ளார்.

தன்னுடைய வெயிட் லாஸ் பற்றி அவர் கூறுகையில் தக்காளி, கேரட் மட்டுமே இரண்டு வாரங்களுக்கு எடுத்து கொண்டதாகவும், ஆனால் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வேறு யாரும் இதை முயற்சி செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இவரை சமீபத்தில் பார்த்த மணிரத்தனம் இவருடைய முயற்சியை பார்த்து இது எப்படி உங்களால் மட்டும் முடிகிறது என குழம்பி விட்டாராம்

Similar Posts