செய்திகள்

மாமியாருடன் மீண்டும் ஜெயம் ரவி..!

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார். சின்னத்திரை தயாரிப்பாளரான இவர் தன் மருமகன் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு படத்தை தயாரித்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மருமகன் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார் சுஜாதா. இதனை அறிமுக இயக்குனர் ஆன்டனி இயக்குகிறார், இதில் ஜெயம்ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

Similar Posts