சின்னத்திரை

மீண்டும் காமெடியை அள்ளித்தர வந்துள்ளது லொள்ளு சபா(Joking Bad)..!(Lollu Saba (Joking Bad) is back to bring comedy)

விஜய் டிவியில் காமெடியான நிகழ்ச்சி தான் லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி மூலமாக பாப்புலர் ஆன சந்தானம் தற்போது சினிமாவில் காமெடியாக அதன் போன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது நெட்பிலிக்ஸ் லொள்ளு சபா நடிகர்களை மீண்டும் ஒன்றிணைத்து அதே ஷோவை வேறு பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Breaking Bad-ன் spoof தான் அது. அதற்கு Joking Bad என பெயர் வைத்து இருக்கின்றனர்.

Lollu Saba (Joking Bad)

Similar Posts