‘பொம்மை நாயகி’ படத்தின் கடற்கரை காத்து பாடல்..!(Kadar Kara Kaathu song from the film ‘Pommai Naayaki)
காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி. இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘பொம்மை நாயகி’ படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.