அறிமுக இயக்குனர் பி.வி.சங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஜீ வி பிரகாஷ்.
படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி, ஜி.வி.பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கள்வன் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார்.
Kalvan teaser