செய்திகள்

சந்திரமுகி- 2 படத்தில் கங்கனா ரனாவத் சந்திரமுகி வேடத்தில் | Kangana Ranaut as Chandramukhi in Chandramukhi-2

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் சந்திரமுகி- 2 படத்தில் கங்னா ரனாவத்தான் சந்திரமுகி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

Kangana Ranaut

பிளாஷ் பேக்கில் இடம்பெறும் காட்சிகளில் கங்கனா விரைவில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கங்கனாவின் சம்பளம் அதிகம் என்பதால் இந்த படத்தின் பட்ஜெட் தாங்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Similar Posts