தனது திருமண முதல் வருடத்தை கொண்டாடிய கனிகா சினேகன்..!
சினேகன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் அவர் கணவருடன் இருக்கும் புகைப்படம், வீடியோ என்று அனைத்தையும் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது இவர்கள் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். திருமண நாளை ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.