செய்திகள்

உதயநிதி வெளியிடும் கவினின் திரைப்படம்..!(Kavin’s movie was released by Udayanidhi)

நடிகர் கவின், நட்புனா என்னனு தெரியுமா படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

தற்போது கடாரம் கொண்டான் படத்தினை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ‘டாடா’ படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார்.

இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Kavin’s movie

Similar Posts