செய்திகள்

பொலிஸ் அதிகாரியாக மிரட்டும் கீர்த்து சுரேஸ்..!

ஆண்டனி பாக்யராஜ் தற்போது புதிய படத்தை இயக்க இருக்கிறார் . இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தற்போது இப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர், “இப்படத்தில் கீர்த்தி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளார். ஜெயம்ரவிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . ”என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Similar Posts