செய்திகள்

சமந்தாவின் ஆடையை அணிந்து செம மாடர்னாக கீர்த்தி சுரேஸ்..!

நடிகை சமந்தா அணிந்திருந்த அதே போல் உள்ள உடையை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் கீர்த்தி.

நடிகை சமந்தாவையே மிஞ்சும் அளவிற்கு மாடர்ன் உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Similar Posts