நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் கே.சந்துரு இயக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற சுவாரஸ்யமான பெண்கள் சார்ந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டார்.
Keerthy’s Revolver Rita poster