செய்திகள்

இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்ற கிடா திரைப்படம்..!(Kida movie won two international awards)

2022 ஆம் ஆண்டு சர்வதேச விருது விழா நடந்தேறியது. அவ்விழாவில் சிறந்த திரைப்படம் என்ற விருதை கிடா திரைப்படம் பெற்றுள்ளது.

அதுமட்டுமன்றி அப்படத்தில் நடித்த நடிகர் பூ ராமுவும் சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றுள்ளார்.

Kida movie
Kida movie
Kida movie

Similar Posts