செய்திகள்

மாமியாரின் நெற்றியில் முத்தம், விக்னேஷ் சிவன் பதிவு..!(Kiss on mother-in-law’s forehead, Producer Viknes Sivan recording)

விக்னேஷ் சிவனின் மாமியார், அதாவது நயன்தாராவின் அம்மா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு அசத்தலாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். தனது மாமியாரின் நெற்றியில் முத்தம் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்கி.

Producer Viknes sivan

இதுதொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள ஓமன குரியன்.. என் மற்றொரு அம்மா.. நான் எப்போதும் மிகவும் நேசிக்கும் ஒரு பெண்.. அழகான இதயத்துடன் ஒரு தூய்மையான ஆன்மா.. உங்கள் நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் நிறைய ஆசீர்வாதங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் !! என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts