திரைப்படங்கள்

கொடுவா ஃபர்ஸ்ட் லுக்..!(Koduva first look)

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா”.

இப்படத்தில் நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாக மீண்டும் களமிறங்குகிறார். படத்தில் ஹீரோயினாக பிக் பாஸ் புகழ் சம்யுக்தா நடிக்கிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

Koduva first look
Koduva first look

Similar Posts