திரைப்படங்கள்

இந்த திகதியில் வெளியாகிறது கோவை சரளாவின் செம்பி ..!(Kovai Sarala’s Sembi will be released on this date)

பிரபு சாலமன் ‘காடன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘செம்பி’. கோவை சரளா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘செம்பி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Kovai Sarala’s Sembi

Similar Posts