செய்திகள்

போலீஸ் அதிகாரியாக‌ குந்தவை திரிஷா..!(Kundavai Trisha as a police officer)

தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நடிகையாக வல‌ம் வரும் திரிஷா சமீபத்தில் பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்ததை அடுத்து மீண்டும் அவரது மார்க்கெட் எகிறி இருக்கிறது .

திரிஷா இப்போது OTT ஸ்ட்ரீம் களம் இறங்கி இருக்கிறார் . அவர் இப்போது பிருந்தா என்ற வெப் சீரிஸ் இல் நடித்து வருகிறார் .

இந்த சீரிஸ் தெலுங்கில் உருவாகி உள்ளது . தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது . இந்த வெப் சீரிஸ் இல் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார் .

Kundavai Trisha

Similar Posts