லாவண்யாவும் தேஜ்ஜும் காதல் செய்கிறார்களா..?லாவண்யா விளக்கம்
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் லாவண்யா திரிபாதி மற்றும் வருண் தேஜ்ஜும் காதலிப்பதாகவும் அவருடன் வசித்து வருகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது லாவண்யா இதுபற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். இரண்டு படங்களில் அவருடன் நடித்ததால் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் எனவும், அதில் துளியும் உண்மை இல்லை என நடிகை கூறி இருக்கிறார்.
